டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு: 1.30 லட்சம் பேர் ஆப்சென்ட்!!

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 59.23% பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. அதே போல் 1,31,457 பேர் தேர்வுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் பல்வேறு குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குரூப் 1 தேர்வு இன்றைய தினத்தில் நடைப்பெற்றது.

இந்த தேர்வுக்காக சுமார் 3,22,414 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,90,957 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்றதாக தெரிவிகிறது.

அதே போல் 1,31,457 பேர் தேர்வுக்கு வரவில்லை டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் என தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற தேர்வில் 59.23% பேர் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.