Connect with us

கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி… டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை!

618522

News

கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி… டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை!

கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி… டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை!

கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி… டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு உற்பத்தியை உயர்த்துவதற்காக தமிழக அரசு சீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிக சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும், கரும்பு விவசாயிகளின் நலனை அக்கறையில் கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற உள்ளதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயங்குவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கரும்பு எடை போடும் மையங்கள் கணினி மூலம் தானியங்கி மையங்களாக மாற்றப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top