News
புதுச்சேரியில் தேமுதிகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் வெளியாகியுள்ளது!
சட்டமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. புதுச்சேரியில் பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் பாஜக அதிமுக கட்சியுடன் கூட்டணி.

இதைத் தொடர்ந்து தேசிய முற்போக்கு திராவிட கலகம் என்று அழைக்கப்படும் தேமுதிக புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி உருளையன்பேட்டை தொகுதியில் கதிரேசனும், காரைக்கால் வடக்கு தொகுதியில் வேலுச்சாமி தேமுதிக சார்பில் போட்டியிட உள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
