Connect with us

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது சார்பில் நேர்காணல் தொடங்கியது!

News

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது சார்பில் நேர்காணல் தொடங்கியது!

acb1c8a48b04e0347d25f01e5b47e48d

ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-அதிமுகவுடன் கூட்டணியில் இருக்குமா? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்தன. மேலும் அவர்கள் இடையே தொகுதி பங்கீடு கான இழுபறிகள் உள்ளன.

be71ac558532d2614c48d360766527f1

தற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர்ஆன பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுஜித் தலைமையில் விருப்பமனு அளித்து அவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

நேர்காணலில் முடிவில் யாருக்கு யார் எந்த தொகுதி என்ற தகவலும், அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா? என்ற தகவலும் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top