திருச்செந்தூரில் அதிசயம்!! கடலில் இருந்து வந்த நந்தி சிலை..!!

ஒவ்வொரு மாதமும் அஷ்டமி, பெளர்ணமி, அம்மாவாசை போன்ற நாட்களில் கடல்நீர் மட்டம் குறைவாக இருப்பது இயல்பான ஒன்றாகும்.

அந்த வகையில் திருச்செந்தூர் சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அஷ்டமி நாளான இன்றைய தினத்தில் கடல்நீர் மட்டம் குறைந்து காணப்படுகிறது.

நவம்பர் 20-ம் தேதி 6 மாவட்டங்களில்! வானிலை மையம் எச்சரிக்கை..!!

இந்நிலையில் கடற்கரையில் நந்தி சிலைகள் வெளியே தெரிவதை பார்த்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இதனிடையே ஆங்காங்கே காணப்படும் சிலைகளை மீட்டெடுத்து காதுகாக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இதனை மீட்டு பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment