பல்லால் காரை இழுத்த புலி- அச்சத்தில் உறைந்த சுற்றுலா பயணிகள்

கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற உயிரியல் பூங்கா மன்னர் ஹத்தா. இங்குள்ள உயிரியல் பூங்காவுக்கு மகிந்திரா காரில் சில சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

ஒரு இடத்தில் நின்ற காரை புலி ஒன்று பற்களால் கடித்து இழுத்தது. அந்த காட்சியை தொழிலதிபர் மஹிந்திரா கம்பெனி அதிபர்  ஆனந்த் மஹிந்திரா தன் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

புலி காரை இழுத்த காட்சியை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.

இந்த காட்சி வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment