Connect with us

துலாம் ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!

Astrology

துலாம் ஜூலை மாதம் ராசி பலன்கள் 2018!

அன்புள்ள துலாம் ராசிக்காரர்களே, இந்த ஜூலை மாதம் கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமாக இருக்கப் போகின்றது. இம்மாதம் உங்கள் ராசிக்கு 4,5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் வக்ரம் பெற்றுள்ளதால் மாற்றங்கள் நிகழும். அவரவர் வயதிற்கேற்ப மாற்றங்கள் நிகழும். ஜூலை 4-ம் தேதி குரு வக்ர நிவர்த்தியாகும் பொழுது உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். நினைத்த காரியங்கள் நல்ல விதமாக முடிவடையும்.

ஜூலை 5-ம் தேதி சிம்மத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம், சிறுதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் வரக்கூடும். கல்யாண கனவு நனவாகும். பழையது மாற்றி புதியது வாங்குவது, சரி செய்வது என்று இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 2,7 அதிபதியான செவ்வாய் உச்சமாக இருப்பதால் ஆரோக்கியம் சீராகும். ஜூலை 9-ந் தேதி மகரத்தில் செவ்வாய் வக்ரம்  அடைவதால் தேவைக்கேற்ப பணவரவு வரக்கூடும். தெய்வீக சிந்தனைகள் மேலோங்கும். உங்கள் மனதிற்கு பிடித்தார் போல் வரன் அமையும்.

சொத்துகள் வாங்க, விற்க இருந்துவந்த தடை அகலும். இடம், பூமி வாங்கும் யோகம் இருக்கிறது.  உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தாய்வழி ஆதரவு திருப்திகரமாக இருக்கும். வக்ர நிவர்த்தியாகும் குரு சூரியனை 9-ம் பார்வையாக பார்ப்பதால் உயர் பதவிகள் தேடி வரக்கூடும்.

புதன் சாதகமாக இருப்பதால் உறவினர்கள் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு தகுதி கேற்ற நல்ல வேலை அமையக்கூடும். மேலும் நல்லவை நடைபெறுவதுக்கு செவ்வாய் தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்யுங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Astrology

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 19/05/2022

    By

      *_🔯 மேஷம் -ராசி: 🐐_* கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு மனம் மகிழ்வீர்கள்....

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 18/05/2022

    By

      *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இறை வழிபாடு தொடர்பான...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 17/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிறு மற்றும் குறுந்தொழில்...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 16/05/2022

    By

    *_🔯 மேஷம் -ராசி: 🐐_* சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். இன்று சந்திராஷ்டமம் ஆரம்பமாவதால் நிதானம், கவனம், பொறுமை,...

  • Subakiruthu tamil puthandu palan 2022 Subakiruthu tamil puthandu palan 2022

    Rasipalan

    இன்றைய ராசிபலன் – 15/05/2022

    By

      *_🔯 மேஷம் -ராசி: 🐐_* தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள்...

To Top