Connect with us

இந்த வருஷம் படிப்பில் பெரம்பலூர் தான் டாப்பு..! என்னன்னு தெரியுமா?

Periyarperambalur

தமிழகம்

இந்த வருஷம் படிப்பில் பெரம்பலூர் தான் டாப்பு..! என்னன்னு தெரியுமா?

நம் தமிழகத்தில் கடந்த வார முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடியாக பெரம்பூர் மாவட்டம் காணப்பட்டது.

ஏனென்றால் பெரம்பலூர் மாவட்டம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் முதலிடத்தை பெற்று விளங்கியது. ஏனென்றால் பெரம்பலூர் மாவட்டம் தான் தமிழகத்தில் 97.95% தேர்ச்சி விழுக்காட்டினை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பத்தாம் வகுப்பிலும் பெரம்பலூர் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளது. அங்கு தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் 97.15 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் hit அடித்தது போல் பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி பதினாறாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 95.56 சதவீதம் பெற்று முதலிடத்தினை பெரம்பலூர் பெற்றுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top