தலைமுடி வளர்ச்சிக்கு இந்த ஒரு ஹேர்பேக் போதும்!!

504e162f93a42caa8e9475d9557030e8-1

தலைமுடி வளர்ச்சியினை அதிகரிக்கச் செய்ய வேண்டுமெனில் நீங்கள் இந்த ஹேர்பேக்கினை தொடர்ந்து ட்ரை செய்து பாருங்கள்.

தேவையானவை:
வாழைப்பழம்- 1
தயிர்- கால் கப்
தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    வாழைப்பழத்தினை தோல் உரித்து மைய பிசைந்து கொள்ளவும்.
2.    அடுத்து மிக்சியில் மசித்த வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் கலந்து மைய அரைத்தால் வாழைப்பழ ஹேர்பேக் ரெடி.
இந்த வாழைப்பழ ஹேர்பேகினை தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு முடியை அலசினால் தலைமுடி வளர்ச்சியானது அதிகரிக்கும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.