ஆபிசர் வீட்டு நாய்- எஸ்.வி சேகர் சொன்ன குட்டிக்கதை

நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி சேகர் அவ்வப்போது பரபரப்பாக எதையாவது பேசி விடுவார் பின்பு அதை பற்றிய சர்ச்சைகளும் எழும் .

எஸ்.வி சேகர் சமீபத்தில் சொல்லியுள்ள குட்டிக்கதை ஒன்று.

பெரிய ஆபீசர் வீட்டு நாய் செத்துப்போச்சு.துக்கம் கேக்க எல்லாரும் வந்தாங்க. அந்த ஆபீசர் செத்தபோது ஒரு நாயும் வரல. இதான் உலகம்.

உலகத்தில் தற்போது எல்லாம் இப்படித்தான் உள்ளது என விரிவாக எஸ்.வி சேகர் விளக்கியுள்ளார்.

ஒரு வரிக்கதை என்றாலும் இந்த கதை சற்று சிந்திக்க வைத்துள்ளது.

உலகமே இப்படித்தான் செயல்படுகிறது என்பதையும் விளக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment