Connect with us

இதுதான் விஜய்: வேறு எந்த நடிகர் ரசிகருக்காக இதை செய்வார்?

Tamil Nadu

இதுதான் விஜய்: வேறு எந்த நடிகர் ரசிகருக்காக இதை செய்வார்?


9d31567b189b75a82f593c1152e1116e-1

தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடோடி வந்து கை கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் நாமக்கல் அருகே விஜய் மக்கள் மன்றத்தில் பொறுப்பு வகித்த முருகன் என்பவர் திடீரென விபத்தில் மரணமடைந்தார் இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் முருகன் இழப்பால் தவித்து வருவதாக விஜய் ரசிகர் மன்றத்தின் மூலம் தகவல் வந்தது

இதனையடுத்து உடனடியாக முதல்கட்டமாக ரூபாய் 50,000 நிதி உதவி செய்துள்ள விஜய் மேலும் எந்த உதவி வேண்டுமென்றாலும் தன்னிடம் கேட்கலாம் என்றும் குடும்பத்தினருக்கு கூறி அனுப்பியுள்ளார் விஜய் செய்த இந்த உதவியை அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top