Connect with us

சண்டைகோழி ஹீரோயினா இது !! இந்த வயதிலும் கிளாமர் அள்ளுதே ??

1644913079 meera jasmine 1 16449130804x3 1

பொழுதுபோக்கு

சண்டைகோழி ஹீரோயினா இது !! இந்த வயதிலும் கிளாமர் அள்ளுதே ??

மீரா ஜாஸ்மின் தமிழ்,மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான அழகான நடிகைகளில் ஒருவர். தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு வெளியான ரன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை மீரா ஜாஸ்மின்.

image

இவர் அந்த படத்தில் நடித்ததன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தமிழில் தளபதி விஜய்யுடன் புதிய கீதை, அஜீத்துடன் ஆஞ்சநேயா போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து, விஷாலின் சண்டக்கோழி ,புதியகீதை மெர்குரிபூக்கள் உட்பட பல திரைப்படங்களில் க்யூட்டான நடிப்பை நடித்தவர் மீரா,இவர் மலையாளத்தில் நடித்த “பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

meera jasmine photos images 18735

நடிகை மீரா அவர்கள் 2014 ஆம் ஆண்டு வெளியான படத்திற்கு பிறகு இவர் தமிழில் நடிக்கவில்லை.மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார்.

இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.

meera jasmine fat e1556275596695 1200x720 1

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி சில காலம் திரையுலகிற்கு விடுமுறை விட்டிருந்தார் . இதையடுத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என மீரா உடல் எடையை குறைத்து சிக்கென பழைய தோற்றத்துடனும் கவர்சியுடனும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறார்

விக்ரம் டிரைலர் – கமலின் ஆடை மட்டும் இவ்வளவா ??

meera jasmine 3 jpg

மீரா ஜாஸ்மின் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இளைஞர்களை தன பக்கம் திருப்ப வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top