
பொழுதுபோக்கு
பேச்சுலர் ஹீரோயினா இது?..
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேச்சிலர் (bachelor) படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. படத்திற்கும் படம் கதாநாயகிகள் ட்ரெண்டாகி வருவது போல , இப்படத்தின் மூலம் நடிகை திவ்யபாரதி ட்ரெண்டாகியுள்ளார்.
இணையதள பக்கங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஐடி துறையில் பட்டம் பெற்ற இவர், 2016ல் கோவை இளவரசியாக முடி சூட்டினார். கல்லூரி காலத்தில் மாடலிங்கில் கலக்கி வந்த இவருக்கு அதன் மூலம் அறியப்பட்ட நாயகியாக முதல் படத்திலேயே முன்னேறி உள்ளார்.
நாயகியாக கமிட் ஆனாதில் இருந்தே கவர்ச்சி புகைப்படங்களை பகிர ஆரம்பித்து விட்டார். கிளாமருடன் போஸில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் இளைஞர்களை தூங்க விடுவதில்லை.நடிகை திவ்ய பாரதி தற்போது கொடுத்துள்ள ஹிக் போஸ் இளசுகளை இவர் பக்கம் திரும்ப வைத்துள்ளது .
தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
