இவ்வளவுதானா ‘விக்ரம்’ படத்தில? இத வச்சுக்கிட்டு வெற்றி பெறுமா-என்னென்ன எதிர்பார்க்கலாம்?

நாளைய தினம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான தினமாக காணப்படுகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்களுக்கும் எதிர்பார்ப்பு மிகுந்த நாளாக அமைந்துள்ளது. ஏனென்றால் நாளைய தினம் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

1652626251Kamal Haasan s explosive VIKRAM trailer Vijay Sethupathi Fahadh Lokesh Kanagaraj Anirudh ogimg

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழ் சினிமாவின் பேன் இந்தியா மூவியாக விக்ரம் பார்க்கப்படுகிறது.

a still from the vikram audio launch 537 down 1652799937

 

எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர் என்று படம் உருவாகும் நாளிலேயே அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ஒரு இன்பஅதிர்ச்சியான தகவல் ஒன்று விக்ரம் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது.

 

suriya vikram movie lokesh 2

ஏனென்றால் இந்தப் படத்தில் நடிப்பின் நாயகன் சூர்யா நடித்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்தான் படத்தின் விக்ரம் என்றும் நெட்டிசன்கள் கூறிக்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு உள்ள நிலையில் நாளைய தினம் வெளியாகும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று உலகநாயகன் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.