இது வேற லெவல்!! இந்த மாதிரி பிரச்சாரத்தை பாத்துருக்கீங்களா?
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்ஸாமியர்களிடம் போட்டி போட்டுக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
புதுக்கோட்டை பெரியபள்ளிவாசலில் திமுக வேட்பாளர் அவ்வாகனிக் ஆதரவு கேட்டு அமைச்சர் மெய்யநாதன் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர்.
அதேபோன்று பள்ளிவாசலில் அதிமுக வேட்பாளர்கள் அப்துல ரகுமான் மற்றும் அவரது ஆதவாளர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தனர்.
இதனை தொடர்ந்து தெற்கு 2-ஆம் இடத்தில் உள்ள பள்ளிவாசலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.
இதனை தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 10- வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் தஜ்னா மூர்த்தி என்பவர் திருமண மண்டபத்திற்கு சென்று மணமக்களிடம் வாக்குசேகரித்தார்.
