Connect with us

இது எனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட பயணம்: சமந்தா டுவிட்!!

samantha 1280 1

Entertainment

இது எனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட பயணம்: சமந்தா டுவிட்!!

இது எனக்கு ஆசீர்வதிக்கப்பட்ட பயணம்: சமந்தா டுவிட்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நசிகராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவரான நாகசைத்தன்யாவை விவாகரத்து செய்ததார்.

இதனால் மன உளைச்சல், ஏகப்பட்ட வதந்திகள் சோசியல் மீடியாவில் தீயார் பரவி வந்தன. தற்போது அதனை மறந்து ஹாலிவுட்டில் களமிறங்கி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா டான்ஸ், பிக்னிக் என தனது விடுமுறை நாட்களை  வித்தியாசமாக செலவழித்து   அந்த  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் சமந்தா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை கூறியுள்ளார்:

இன்று நான் திரையுலகில் 12வது வருடத்தை நிறைவு செய்கிறேன். லைட்ஸ், கேமரா, ஆக்‌ஷன் மற்றும் ஒப்பற்ற தருணங்களைச் சுற்றி வரும் 12 வருட நினைவுகள். இந்த ஆசீர்வதிக்கப்பட்ட பயணம் மற்றும் உலகின் சிறந்த, விசுவாசமான ரசிகர்களைப் பெற்றதற்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top