திருப்பம் தரும் திருப்பதி பெருமாள் மூல மந்திரம்..


4c028a83f2ba8b5edacd9a49095113e1

திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வருமென்பது நம்பிக்கை. திருப்பதிக்கு சென்றுவருவதென்பது எல்லோராலும் முடியாது. அதனால், வீட்டிலிருந்தபடியே திருமலை பெருமாள் திருவருளை பெற பலவித வழிகள் இருக்கு., அதில் கீழ்க்காணும் இந்த மந்திரமும் ஒன்று. காலை, மாலை இரு வேளைகளில் உடல் உள்ளத்தூய்மையோடு 108 முறை இம்மந்திரத்தினை ஜெபித்தால், பொருளாதார நிலையில் திருப்திகரமான நல்ல மாற்றங்கள், குடும்ப ஒற்றுமை, பிள்ளைகளின் கல்வித்தரம் மேம்படும், திருமணம் கைக்கூடும். பிள்ளைவரம் கிடைக்கும்..

e1952bf1b71322e0c1bb4cfd465b067c

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ

இம்மந்திரத்தினை வளர்பிறை திங்கட்கிழமை அல்லது திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் ஆரம்பித்து ஜெபிக்க வேண்டும். .
முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும் மனதார வணங்கி இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்து வர வேண்டும்.

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment