News
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் வருத்தம்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் பாதுகாப்பான முறையில் நடைபெறுகிறது. இன்றைய தினம் காலையில் திமுக தேர்தல் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. 500க்கு மேற்பட்ட தேர்தல் அறிக்கைகள் உள்ளதாகவும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும் தற்போது திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏவாக இருக்கும் சரவணனுக்கு இந்த முறை சட்டமன்ற தேர்தலில் இடம் வழங்கவில்லை இதனால் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர் பாஜகவில் இணைந்ததாககூறும் தகவல் அனைத்தும் வதந்தி ஆகும் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் கூறினார்.
