இணையத்தைக் கலக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் தாய்க்கிழவி பாடல் வீடியோ வெளியீடு..!!!

தற்போது நம் தமிழ் சினிமாவில் நடிப்பில் அசுர நாயகனாக வளர்ந்து வந்துள்ளார் நடிகர் தனுஷ். ஏனென்றால் இவர் தமிழ் சினிமாவில் இருந்து hollywood சென்ற முதல் நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

dhanush 5

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் இவருடன் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ரசி கன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

Capture 19

இந்த நிலையில் இந்த படத்தின் தாய்க்கிழவி என்ற பாடல் இன்றைய தினம் வெளியாகி இணையத்தில் வைரலாகப் கேட்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பாடலை நடிகர் தனுஷ்தான் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகளுக்குப் பின்பு தனுஷ் அனிருத் கூட்டணியில் திருச்சிற்றம்பலம் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.