Connect with us

வெறும் திரிணமுல் ஆகிறது திரிணமுல் காங்கிரஸ்

News

வெறும் திரிணமுல் ஆகிறது திரிணமுல் காங்கிரஸ்

மேற்கு வங்காளத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நடத்தி வருகிறார் மம்தா பானர்ஜி. பலவிதமான அரசியல் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இவர்.

364d4c3ed11b5b3b671c066c6797ac9f

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினுடைய கட்சி முத்திரையிலிருந்து காங்கிரஸ் எனும் வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

காங்கிரசில் இருந்து விலகி கடந்த 1998ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைத் துவங்கியவர், மம்தா பானர்ஜி. சுமார் 21 ஆண்டுக்காலமாக தனது கட்சியின் முத்திரையில் காங்கிரஸ் எனும் வார்த்தையையும் சேர்த்து பயன்படுத்திவந்த மம்தா பானர்ஜி, கட்சி முத்திரையிலிருந்து தற்போது முதல் முறையாக அதை நீக்கியுள்ளார்.

அதேநேரம், தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எனும் பெயரில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top