Connect with us

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது பதக்கம்!

Sports

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த மூன்றாவது பதக்கம்!

4899831e8d2a7e8a5bcbd2a90b51645b

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது 

மீராபாய் சானு பெற்றுக்கொடுத்த வெள்ளி பதக்கம் மற்றும் பிவி சிந்து பெற்றுக்கொடுத்த வெண்கலப்பதக்கம் ஆகிய இரண்டு மட்டுமே இந்தியாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் இன்னும் ஒரு சில பழக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்தியாவில் பாக்ஸிங் வீராங்கனை லவ்லினா ஒரு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். இதனை அடுத்து இந்தியாவின் பதக்க பட்டியலில் மேலும் ஒரு பதக்கம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் துருக்கி நாட்டின் வீராங்கனை இடம் லவ்லினா தோல்வியடைந்த போதிலும் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து வெண்கலம் என்ற லவ்லினாவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top