Connect with us

இவர்கள் ரவுடிகளா? தீவிரவாதிகளா? வெடிகுண்டு வீசி மோதல்!!!

rowdies

தமிழகம்

இவர்கள் ரவுடிகளா? தீவிரவாதிகளா? வெடிகுண்டு வீசி மோதல்!!!

கடந்த 20 ஆண்டுகளாக நம் தமிழகத்தில் ரவுடிகளின் சண்டை ஆனது சற்று குறைந்துள்ளது என்று கூறலாம். அதற்கு முன்பு வரை ரவுடிகள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். இந்த நிலையில் தற்போது ரவுடிகள் இடையே மோதல் நடைபெற்றுள்ளது.

இந்த மோதலில் அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை அந்த பகுதியில் உருவாக்கி உள்ளது. அதன்படி சென்னை எம்ஜிஆர் நகரில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி இருதரப்பு ரவுடிகள் மோதிக்கொண்டனர்.

நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் மூன்று பேர் கைது செய்துள்ளார் செய்யப்பட்டுள்ளனர். தப்பியோடிய 30 பேருக்கு காவல்துறையினர் வலைபேசி தேடிக்கொண்டு வருகின்றனர்.

ரவுடிகள் தீவிரவாதிகள் போல் குண்டு வீசி மோதிக்கொண்டது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பெரும் அச்சத்தை உண்டாக்கியது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top