Connect with us

இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்!: ஐகோர்ட் கிளை உத்தரவு

ஐகோர்ட் மதுரை

செய்திகள்

இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்!: ஐகோர்ட் கிளை உத்தரவு

இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்!: ஐகோர்ட் கிளை உத்தரவு

தற்போது உரிமையியல் வழக்குகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவினை கூறியுள்ளது. ஏனென்றால் உரிமையியல் வழக்குகளில் பலரும் முறைகேடான செயல்களில் மோசடி செய்கின்றனர்.

இந்த நிலையில் உரிமையியல் வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர் களின் சரியான முழுமையான முகவரி இருக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று ஹைகோர்ட் கூறியுள்ளது.

உரிமையியல் வழக்குகளில் மனுதாரரின் பெயர், பொறுப்பு மற்றும் முழு முகவரி கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. பெயர், பொறுப்பு மற்றும் முழு முகவரி இல்லாத உரிமை ஆர்வலர்களை பதிவுத்துறை திரும்ப வழங்கலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

ஆதார் எண், செல்போன், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரியையும் உரிமையியல் வழக்குகளில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறினார். இந்த உத்தரவை தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றத்தில் உடனடியாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top