Connect with us

தருமபுரியில் அன்புமணி முன்னிலை!

News

தருமபுரியில் அன்புமணி முன்னிலை!

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலைப் பற்றிய முடிவுகள் வெளியாகி வருகின்றன.

3893ba5c58a94169c842d96d4313cb54

இதில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக தமிழகத்தில் 7 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் தருமபுரியில் மட்டும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் முன்னிலைப் பெற்று வருகிறார். மற்ற 6 தொகுதியிலும் பாமக பின்னடைவைப் பெற்றுள்ளது.

தமிழகத்தில் பாஜக கூட்டணி முன்னிலைப் பெறவில்லை. ஆனால் தேசிய அளவில் 300க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top