Connect with us

அனல்பறக்கும் அண்ணாத்த டீசர்! இணையத்தில் காட்டு தீ போல் பரவி!!

அனல்பறக்கும் அண்ணாத்த டீசர்! இணையத்தில் காட்டு தீ போல் பரவி!!

தனது கடின உழைப்பாலும், தனது நடிப்பாலும், தனது விடா முயற்சியாலும் இன்று இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற பெயரினை பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த்.

அண்ணாத்தசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வெளியாக உள்ளது.

அண்ணாத்த இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா, நடிகை கீர்த்தி சுரேஷ்,நடிகை மீனா, நடிகை குஷ்பூ, நடிகர் சூரி மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் சிவா இயக்கியுள்ளார். மேலும் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த மேலும் அவை இணையத்தில் வேகமாக பரவி கொண்டு வருகிறது. மேலும் இந்த டீசரில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்பட்டுள்ளார்.

மேலும் இந்த டீசரில் லாரிகள், ஆட்கள் என அனைவரும் பறக்கின்றனர். இதனால் தற்போது அண்ணாத்த டீசரும் இணையத்தில் வேகமாக பரவுகிறது.

இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர் ஏனென்றால் தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகி தியேட்டர்களில் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top