Connect with us

இனி பாடநூலில் தமிழறிஞர்களின் சாதிப் பெயர்கள் இருக்காது!!

News

இனி பாடநூலில் தமிழறிஞர்களின் சாதிப் பெயர்கள் இருக்காது!!

456ce73c2116f5968ee988d7b4454d8a

திராவிட மொழிகளுக்குத் தாயாக விளங்குகிறது நம் தமிழ்மொழி. மேலும் தமிழின் பெருமையை வெளிநாட்டு மொழிகள் மிகவும் கூறுகிறது மேலும் தமிழின் பெருமையானது பல நாடுகளிலும் பேசப்பட்டு வருகிறது. இதில் தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி வளர்த சான்றோர்கள் பலரும் உள்ளனர் மேலும் தமிழ் நூலில் பல இலக்கிய இலக்கண நூல்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ் மொழியில் உள்ள தமிழறிஞர்கள் பலரின் பெயருக்குப் பின்னால் அவர்களின் சாதிப்பெயர் குறிக்கப்பட்டு காணப்படும்.9183ed1e7c4a00ed01973c9afa4e605d

இவை நாம் பள்ளி படிக்கும் பாட புத்தகத்தில் அதிகமாக தெரியவரும் இந்த நிலையில் தற்போது இவற்றில் இருக்கும் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இனி தமிழ் புத்தகத்தில் பாடநூலில் தமிழறிஞர்களின் சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு பாட நூல்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்கள் இலிருந்து சாதியை குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் தாத்தா உ வே சாமிநாத ஐயர் பேரிலிருந்து ஐயரென்ற சொல் பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாட நூலில் நீக்கப்பட்டதாக தகவல். மேலும் பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற பெயரில் எழுதிய பாடம் என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் பாடத்தை எழுதிய  உ வே சா என்ற பெயர் உ வே சாமிநாதர் என்றே பன்னிரண்டாம் வகுப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top