இன்று தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை!!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 688 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதோடு கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

கொரோனா

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு நிகழவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இன்று நிகழவில்லை.

பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை,தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா உயிரிழப்பு இன்று நிகழவில்லை. தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று கொரோனாவினால் இன்று உயிரிழப்பு நிகழவில்லை. திருப்பூர், வேலூர், விருதுநகர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று யாரும் கொரோனாவினால் உயிரிழக்கவில்லை.இதனால் நம் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது தெள்ளத் தெளிவாகியுள்ளது,

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment