Connect with us

499 உயிரிழப்புகளை கொண்டுள்ளது பட்டுக்குப் பெயர் போன ஊர்!

News

499 உயிரிழப்புகளை கொண்டுள்ளது பட்டுக்குப் பெயர் போன ஊர்!

02d791227ae9d7f06852e4d177f10723

கடந்த இரு தினங்களாக  கொரோனா பாதிப்பானது தமிழகத்தில் 500யை தாண்டியது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இவ்வாறு பாதிப்பு அதிகரித்தது மிகவும் வேதனை அளிக்கிறது.

05c35e8036552bdd935071cb9fbb8a24

 தமிழக அரசு நேற்று மாநிலங்களுக்கு இடையே மீண்டும் இ பாஸ் இத்திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி கேரள மாநிலத்திலிருந்து வருபவருக்கு கட்டாயமாக இ பாஸ் வேண்டும் எனவும் கூறியது.

தற்போது தமிழ்நாட்டில் முதன் முதலாக கொரோனா பாதிப்பானது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. காஞ்சிபுரத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 499 உள்ளது. மேலும்  பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 29548 பேராக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top