Connect with us

குக் வித் கோமாளி 3-ல் ஸ்பெஷல் பைனலிஸ்ட் ஆக இணையப்போவது யார்?

208237 cwc

பொழுதுபோக்கு

குக் வித் கோமாளி 3-ல் ஸ்பெஷல் பைனலிஸ்ட் ஆக இணையப்போவது யார்?

முதலில் எல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எப்போதாவதுதான் காமெடி நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் கூட காமெடியை மையமாகக் கொண்டே எடுக்கப்படுகிறது.இதையெல்லாம் தாண்டி தற்போது சமையல் நிகழ்ச்சியிலும் காமெடியை மையமாகக் கொண்டே எடுக்கப்படுகிறது.

cook with comali 1

சின்னத்திரை நடிகர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைகிறது ஒவ்வொரு ரியாலிட்டி ஷோக்களும் தான். அந்த ரியாலிட்டி ஷோக்களில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களை வெள்ளித்திரைக்கு கொண்டு செல்வதாக அமைகிறது. அந்த வரிசையில் தற்போது வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்து வரும் புகழ் தான் புகழ்பெற்றது குக் வித் கோமாளி என்ற சின்னத்திரையின் சமையல் நிகழ்ச்சி தான்.

இதில் 1,2 ஆகிய இரண்டு சீசன்களில் கலந்துகொண்டு பார்வையாளர்களை தன்வசம் இழுத்துக் கொண்டார். குக் வித் கோமாளி என்றால் கோமாளிகளும் அவர்களை சமாளிக்கும் குக்களும் காணப்படுவார்கள். இந்தநிலையில் இளைஞர்களுக்கு இந்த குக் வித் கோமாளியில் ஒவ்வொரு வருடமும் புது புது கிரஸ்கள் கிடைப்பார்கள்.

அதில் குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் ரம்யா பாண்டியன் மிகவும் பேமஸ் ஆனார். அதன் பின்னர் அவருக்கு படவாய்ப்புகளும், பிக் பாஸ் வாய்ப்பும் அமைந்தது. இரண்டாவது சீசனில் நடிகை பவித்ரா மற்றும் தர்ஷா ஆகிய இரண்டுபேரும் இளைஞர்களை தன் வசம் எடுத்துக் கொண்டனர்.

7dfcb0fda7b8cb8a56f4304ce1d0c2ec

குக் வித் கோமாளி இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் பழைய கோமாளிகளான ஷிவாங்கி, மணிமேகலை, பாலா, சக்தி, சுனிதா ஆகியோரும், புதிய கோமாளிகளாக குரேஷி, பரத், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். புதிய குக்குகளாக கிரேஸ் கருணாஸ், ரோஷினி, வித்யூலேகா, அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் தர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் களமிறங்கும் செம்பருத்தி சீரியல் ஷபானா! வைரலாகும் புகைப்படம்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top