தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு விரதம் நேரம் இதுதான்..

aa7d87314ea97918cf75f40dfbd00d7a

காரடையான் நோம்பு என்பது பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், திருமண வரம் வேண்டியும் கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவதுதான் காரடையான் நோன்பு. பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்தது இந்த காரடையான் நோன்பு..

14ம் தேதி சூரியோதயத்திலிருந்து மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை மதியம் 12.09 PM வரை உபவாசம் மேற்கொள்ள இருக்க வேண்டும்.

காரடையான் நோன்பு பூஜை செய்யும் நேரம்: – மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை காலை 11.34 AM மணி முதல் 11.55 AM மணிக்குள்

காரடையான் நோன்பு சரடு கட்டும் நேரம்…. மார்ச் 14 சனிக்கிழமை, காலை 11.55 AM மணி முதல் 12.09 PM மணிக்குள் .

தீர்க்க சுமங்கலி பவ!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.