சிம்பு குரலில் வெளியானது ‘தீ தளபதி’ பாடல்!! வேற லெவல்!!

தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் குழந்தை நட்சத்திராக அறிமுகமானர் இளைய தளபதி விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2023 பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தின் எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதன் ஒரு பகுதியாக சில தினங்களுக்கு முன் வெளியான ரஞ்சிதமே பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது.

குறிப்பாக யூடியூப்பில் இதுவரையில் 8 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் வாரிசு படக்குழுவினர் படத்தின் 2-வது பாடலை வெளியிட்டுள்ளனர்.

அதன் படி, நடிகர் சிம்பு குரலில் தீ..இது தளபதி.. உங்க நெஞ்சின் அதிபதி என்ற பாடல் இணையத்தி வெளியாகி பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.