Entertainment
முன்னணி நடிகரின் படம்…. தியேட்டரை அடித்து உடைக்கும் ரசிகர்கள்!
தமிழில் தல அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.
இப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் அறிந்தது தான். ஹிந்தி, தமிழ் மொழியை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் எனும் தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
முன்னணி நட்சத்திரத்தின் படம் என்பதால், கூட்டம்கூட்டமாய் ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர். இதில் படம் ஓடிக்கொண்டுருக்கும் வேளையில் பாதியில் படம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ரசிகர்கள் திரையரங்கை அடித்து உடைக்க முயன்றுள்ளனர்.
Fans gone Crazy after #Vakeelsaab show was stopped midway due to tech glitch in Gadwal, #Telangana
No one wearing masks ..
— OverSeasRights.Com (@Overseasrights) April 9, 2021
