நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், கடந்த 90களில் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த ஒரு நடிகை என்றே கூறலாம்.
தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை குஷ்பூ, தற்போதும் திரைப்படம் தொலைக்காட்சி என பிஸியாக உள்ளார்.
அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை குஷ்பூவின் இளைய மகளான அனந்திதாவின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பார்ப்பதற்கு நடிகை குஷ்பூ போலவே உள்ளார்,
When your babies become your inspiration and guiding force. My little angel @AnanditaSundar continue to inspire and keep smiling. My bommai Kutti. Amma loves you. ❤️❤️❤️???????????????????????????????????????????????????????????????????????????????? pic.twitter.com/HeA3VNZ7P0
— KhushbuSundar ❤️ (@khushsundar) January 19, 2021