சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணையும் இளம் ஹீரோ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் தற்போழுது நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இந்த படத்தில் ரஜினி முன்னணி ஜெயில் காவலராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

rajinikanth 2 1

படத்தின் பூஜை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த உள்ளதாகவும் ,ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அப்படத்தின் கிளிப்ம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன் என தெரியவந்துள்ளது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஒரு டெஸ்ட் சூட் நடத்தபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

fyb3sjhwyaaro3o 1

தற்போழுது ஜெயிலர் படத்திற்கு சிகை அலங்காரம் செய்ய ஆர் ஆர் ஆர் போன்ற பிரபல படங்களுக்கு மேக் ஓவர் செய்த ‘ஆலிம் ஹாக்கிங்’ (Aalim Hakim) தான் இந்த படத்திற்கும் ரஜினியின் ஸ்டைலிசாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர்.

93160712

அஜித் 61 படத்தின் வில்லன் யாரு தெரியுமா? மாஸ் அப்டேட்!

இந்நிலையில் படத்தில் மேலும் ஒரு இளம் நடிகை நடிக்கயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, தற்போது ‘ராக்கி’, ‘தரமணி’ புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் பூஜை நடைபெரம் போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதுவரை காத்திருந்து பார்க்கலாம்.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment