பல பெண்களுடன் தொடர்பு! தட்டிக்கேட்ட மனைவி… திருச்சியில் பரபரப்பு!

திருச்சி மாவட்டம் லால்குடியில் பல பெண்களிடம் தொடர்பில் இருந்த கணவனை தட்டிக் கேட்ட மனைவி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த மன்னச்சம் நல்லூரை சேர்ந்த அபர்ணா மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாந்த் ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில் தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பிரசாந்த் பல பெண்களிடம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அபர்ணா தட்டிக் கேட்டுள்ளார்

அப்போது வரதட்சணை கொடுமை கேட்டு அவரது தாயின் வீட்டிற்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே மனமுடைந்த அபர்ணா லால்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பிரசாந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.