விநாயகரின் சொல்லப்படாத உண்மை வரலாறு

c3c7c6b4acdf42bbe88d40109c027bc7

பார்வதி தேவியின் அழுக்கில் இருந்து பிறந்தவர் விநாயகர் என்ற கதை நீண்ட நாளாக சொல்லப்பட்டு வருகிறது. இது உண்மை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அப்படியானால் எது உண்மை என்று கேட்டால் இதுதான் உண்மை என சொல்லப்படுகிறது.

பார்வதிதேவியின் அழுக்கில் இருந்து விநாயகர் பிறந்தார் என்று இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்;இது இடைச்செருகல்!

மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் நடுவே அமைந்திருக்கும் கிராமம் வழுவூர்;யானை வடிவில் அசுரன் ஒருவனை சம்ஹாரம் செய்ய சிவனும்,பார்வதிதேவியும் யானை வடிவம் எடுத்து வந்து அவனுடன் போரிட்டு சம்ஹாரம் செய்தனர்;

சம்ஹாரத்தின் முடிவில் சிவனும்,பார்வதிதேவியும் இணைந்து உதயமானவர் தான் விநாயகப் பெருமான்!

இது அட்ட வீரட்டேஸ்வரர் தல புராணங்களில் உள்ளது.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews