செம்ம வைரல்..!! இணையத்தில் மாஸ் காட்டும் ‘லல் டுடே’ படத்தின் டிரைலர்.!!!

கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான படம் கோமாளி. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் அறிமுக இயக்குனராக அறிமுகமானார்.

இந்நிலையில் காஜல் மற்றும் யோகி பாபுவின் நடிப்பான ரசிகர்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் வசூலிலும் மாஸ் காட்டியது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீப், அவரே இயக்கி நடிக்கும் படம் லவ் டூடே.

இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதே போல் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏற்கனவே சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘லவ் டுடே’ படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.