கிரிவலப்பாதையை சுற்றி உள்ள மகான்களின் ஜீவசமாதிகள்

6fa50d20608cc321d3bd01c2c33a7dfa
அனைத்து சிவ சொந்தங்களுக்கும் இனிய இரவு வணக்கம் திருச்சிற்றம்பலம் …
23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ?
ஆமாம் உண்மை தான் .
நீங்கள் கிரிவலம் போகும் பாதையில் அமைந்துள்ளது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் .
அந்த ஆஸ்ரமத்தில் தான் 23 மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது .
1 ஸ்ரீ அப்புசாமி சுவாமிகள் 
2 அய்யன் சுவாமிகள் 
3 அவிநாசி லிங்கம் சுவாமிகள் 
4 அருணாசல சுவாமிகள் 
5 இராமலிங்க சுவாமிகள் 
6 இராமகிருஷ்ண சுவாமிகள் 
7 கண்ணப்ப சுவாமிகள் 
8 சங்கலி சுவாமிகள் 
9 பட்டாம்பி சுவாமிகள் 
10 மணி சுவாமிகள் 
11 சங்கர நம்பி சுவாமிகள் 
12 சடைச் சுவாமிகள் 
13 காளத்தி சுவாமிகள் 
14 பிச்சாண்டி சுவாமிகள் 
15 சுந்தர சுவாமிகள் 
16 சிவனேசன் சுவாமிகள் 
17 பத்தராசலம் சுவாமிகள் 
18 லோகநாத சுவாமிகள் 
19 சிவசாமி சுவாமிகள் 
20 கண்ணாடி சுவாமிகள் 
21 குட்டி சுவாமிகள் 
22 சீனுவாச சுவாமிகள் 
மற்றும் 
23 சேஷாத்ரி சுவாமிகள் 
இவர்கள் எல்லாம் அருணாச்சலத்தை தேடி வந்தவர்கள் , அருணாச்சலத்தோடு ஐக்கியமானவர்கள் .
இது போன்ற இடங்களை தரிசனம் செய்யாமல் கிரிவலம் செல்பவராக நீங்கள் இருந்தால் , 
அடுத்த முறை இந்த இடத்திற்கு சென்று வாருங்கள் .
இதன் மகிமையை உணர்வீர்கள் 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.