Connect with us

‘சூர்யா 41’ படத்தின் டைட்டில் தெரியுமா? அதிரடி அறிவிப்பு!

suryahome 1649759492 1650345966 1651491501 1653985713

பொழுதுபோக்கு

‘சூர்யா 41’ படத்தின் டைட்டில் தெரியுமா? அதிரடி அறிவிப்பு!

சூரரைப் போற்று,ஜெய் பீம் ,எதற்கும் துணிந்தவன் வெற்றி படத்திற்கு பிறகு, இயக்குனர் பாலா உடன் கூட்டணியுள் இணைத்துள்ளார் சூர்யா.படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார்.

movie 2355 suriya 41 photos images 19827 down 1653985350

இந்த நிலையில் சூர்யாவின் 41 வது படமான பாலாவின் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாகர்கோவில் அருகே நடந்த நிலையில் சில பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது ,அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது .

இந்த படம் மீனவர்களின் பிரச்னைகளை மையமாக கொண்டு அமைவதாகவும் மேலும் இதற்காக சொந்தமாக 25 இலட்சம் மதிப்பில் ஒரு வீடு கட்டி அந்த வீட்டை மீனவர்களுக்காகவே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சூர்யா 41’ படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தது . இந்நிலையில் சற்று முன் இந்த படத்திற்கு ’வணங்கான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

unnamed 16unnamed 17

மேலும் டைட்டில் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது, படத்தின் டைட்டிலை சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் மோதும் தனுஷின் படமா? – பகிர் தகவல் !

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top