Connect with us

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் டைட்டில் தெரியுமா? வீடியோவுடன் வெளியான மாஸ் அப்டேட்

76c900d7a6d3d278d1cf3de157380585

பொழுதுபோக்கு

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் டைட்டில் தெரியுமா? வீடியோவுடன் வெளியான மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தனது கடின உழைப்பால் முன்னேறி முன்னணி நடிகர்களுடன் போட்டி போடும் அளவிற்கு வளர்த்துள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டான்’. இந்த படம் 125 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.91259560

அதை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ் ,தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் தான் பிரின்ஸ்.இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.

இதற்கு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும் அந்த படத்தில் ஹீரோயினாக சாய் பல்லவி நடிப்பதாக கூறப்பட்டது.

73fde1f300f271f13cbfac85acbdcbe7 original

இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து அப்டேட் ஒரு வெளியானது,அந்த அப்டேட் என்னவென்றால் அவரின் அடுத்த படம் யாருடைய இயக்கத்தில் மற்றும் அதன் தலைப்பு ஆகும்.

தற்போழுது அந்த அப்டேட் கிடைத்துள்ளது ,சிவகார்த்திகேயன் அடுத்ததாக மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் டைட்டில் மாவீரன் ஆகும். இந்த படத்தை சக்தி டாக்கீஸ் தயாரிக்கயுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2022 07 14

இந்த தகவல் தற்பொழுது தான் வெளியாகியுள்ளது, ஆனால் முன்னதாக இயக்குனர் அஸ்வின் சிவகார்த்திகேயனிடம் கதை கூறிய போது இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிர்த்தி ஷெட்டி நடிக்க யுள்ளார்.தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் அறிமுகமானவரான கிர்த்தி ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவை மிஞ்சிருவாங்க போல அஞ்சலி! டான்ஸ்னா அப்படி இருக்கணும்.. வைரல் வீடியோ!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top