நம் அனைவருக்கும் பாலிவுட், கோலிவுட் சினிமாவில் பெரியதாக ஆர்வம் இருந்தாலும் பலபேருக்கும் ஹாலிவுட் சினிமாவால் அதிகமாக ஈர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் வகாண்டா ஃபாரெவர் என்ற ஹாலிவுட் படத்தை இயக்குனர் ரியான் கூக்லர் காமிக் என்பவர் இயக்கியுள்ளார். குறிப்பாக இப்படமானது அந்நாட்டில் கலாச்சார துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
மார்வெல்ஸ் ஹால் எச் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை அதிகமாக இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.