Connect with us

வன்முறையில் வெடித்த போராட்டம்; 58 கைதிகள் தப்பியோட்டம் !!

கைது

Tamil Nadu

வன்முறையில் வெடித்த போராட்டம்; 58 கைதிகள் தப்பியோட்டம் !!

இலங்கையில் அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம் நேற்று வன்முறையாக மாறியது. இதனால் இலங்கையின் முக்கிய நகரமான கொழும்பில் உள்ள சிறைச்சாலையில் 58 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

கைதிகளுக்கான புணர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கும் வெளிப்புற கட்டுமான பணிகளில் ஈடுபட 58 கைதிகள் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்போது இலங்கை அரசு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறைக்கைதிகள் வந்த பேருந்தின் மீது தாக்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாக 58 கைதிகள் அவர்கள் காணாமல் போனதாக சிறைச்சாலை ஆணையாளர் கூறியுள்ளார். மேலும், சிறைச்சாலை பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியதால் 10 கைதிகள் மற்றும் 3 காவலர்கள் காயமடைந்துள்ளதாக கூறினார்.

அதே போல் இலங்கையில் வெடிக்கும் போராட்டத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளை வெளியில் விடவில்லை என்றும் தப்பியோடிய கைதிகள் வெளியில் தென்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையம் மற்றும் சிறைச்சாலை நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top