வலிச்சாத்தான் வலிமை வரும்.. வைரலாகும் வெறித்தன WORKOUT!!

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இந்நிலையில் ஹரி மற்றும் ஹரிஷ் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் உருவான யசோதா படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார்.

இந்த படம் நேற்று முன் தினம் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு திரை விமர்சனங்களை பெற்றுள்ளது. அதே சமயம் மயாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சிகிச்சை பெற்று வருவதாக வேதனையும் தெரிவித்துள்ளார்.

sam

இத்தகைய பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகை சமந்தா தன்னுடைய டிரைனரை டேக் செய்து ஜிலேபி கொடுத்தற்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்.

அடுத்த படத்திற்கு நிறைய ஆக்‌ஷன் சீன்ஸ் இருப்பதால் தன்னுடைய உடல் எடையை குறைக்க, தீவிரமாக பயிற்ச்சி எடுத்து வருகிறார்.

sam 1

அதோடு “நான் ஜிலேபி சாப்பிடுவதற்கு கொடுத்த வைச்சவலான்னு எனக்கு தெரியல… என்னை ஒருபோதும் விட்டுகொடுக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியும்”.. என தன்னுடைய டிரைனரை டேக் செய்து தற்போது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.