Connect with us

இனி இரவிலும் மின்ன போகிறது “திருவள்ளுவர் சிலை”!!

News

இனி இரவிலும் மின்ன போகிறது “திருவள்ளுவர் சிலை”!!

affb044e6bcd9f9e2a82d1dd33421623

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அந்த படி தற்போது நம் தமிழகத்தில் புதிய புதிய அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டே வருகிறது. மேலும் நம் தமிழகத்தில் அமைச்சர்கள் பலரும் அவர்கள் துறையில் மிகவும் தீவிரமாக பல்வேறு தகவல்களை அறிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு திட்டங்களும் வெளியாகியிருக்கிறது. அதன் வரிசையில் உலகிற்கே சுற்றுலாத்தலமாக காணப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை.3319adf0426eb1cabded28d28b864e69

அதனால் தற்போது திருவள்ளுவர் சிலை குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி திருவள்ளுவர் சிலையில் லேசர் உதவியுடன் கூடிய ஒளியூட்ட படும் என்றும் தகவல். மேலும் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவிலும் கண்டு மகிழும் வகையில் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஒளியூட்டும் என்றும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாடு பண்பாடு மற்றும் பாரம்பரிய சின்னமாக விளங்கிய துறைமுக நகரமான பூம்புகார் புனரமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 300 சுற்றுலாத்தலங்களில் சர்வதேச தரத்திற்கு இணையான வசதி ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் சுற்றுலா இடங்களை மேம்படுத்த சுற்றுலாத்தலங்கள் வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top