பீகார் மாநிலம் முஜாக்புர் பகுதியில் வசித்து வருபவர் பங்கஜ் பஸ்வான். இவருக்கு சீப்ஜி என்பவர் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் சீப்ஜி ஓசூரில் தனியார் லே-அவுட்டில் தங்கி கட்டிட தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் பீகாருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
மீண்டும் சோகம்!! கடன் செயலியால் இளைஞர் தற்கொலை..!!!
அப்போது சிப்ஜி அண்ணி மற்றும் பங்கஜ்-க்கு கள்ளக்காதல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி தனது பங்கஜை வேலைக்கு செல்வோம் என வற்புறுத்தியுள்ளார்.
அதன் படி கடந்த வாரம் சீப்ஜி மற்றும் பங்கஜ் ஓசூர் வந்ததாக கூறப்படுகிறது.. இதற்கிடையில் பங்கஜ் தூக்க கலக்கத்தில் இருந்த போது சிப்ஜி கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
“நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
இதனிடையே சம்பவ அறிந்து விரைந்து வந்த போலீசார் பங்கஜ் உடலை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சீப்ஜி-யிடம் கொலைக்கான விவகாரம் குறித்து பாகலூர் போலீசார் தீவிர செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.