அதிமுகவின் சாதனை இதுதான்; சலசலப்பை உண்டாக்கிய கனிமொழியின் பேச்சு!

தமிழகத்தில் எப்போதும் இரண்டு கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும் என்பது போலத்தான் நிகழ்கிறது. அந்த படி கடந்த 10 ஆண்டுகளாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. தற்போது திமுக ஆளுங்கட்சியாக உள்ளது. அதே வேளையில் பத்தாண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுக தற்போது எதிர்கட்சியாக மாறியுள்ளது.

இவ்வாறு அதிமுக திமுக என மாறி மாறி தமிழகத்தை அரசாண்டு வருகின்றனர். தினம்தோறும் ஆளும்கட்சியை எதிர்க்கட்சி விமர்சித்தும், எதிர்க்கட்சி கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஆளும் கட்சி பதில் அளித்து வரும்.

அந்த வகையில் தமிழகத்தின் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக அடிக்கடி அதிமுகவின் சாதனைகளை பற்றி எடுத்துக்கூறும். இந்த நிலையில் அதிமுகவின் சாதனை இதுதான் என்று திமுக கட்சியின் எம்பி கனிமொழி கூறியுள்ளது அதிமுக இடையே பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

அதன்படி அரசு கஜானாவை காலி செய்தது தான் அதிமுகவின் சாதனை என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். அரசு கஜானாவை காலி செய்து விட்டு வீட்டுக்கு எடுத்து சென்றது தான் அதிமுகவின் சாதனை என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். தவறான நபர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வானால் மக்களின் பிரச்சினை தீராது என்றும் திமுக எம்பி கனிமொழி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment