“3 வேளாண் சட்டம்”-நாடாளுமன்றத்தை விவசாயிகள் இன்று முற்றுகை!

7ef8a917c627476b1134fdda7a22a100-1

முன்னொரு காலத்தில் இந்தியாவில் மட்டுமின்றி உலகத்திலேயே மிகவும் பணக்காரராக காணப்பட்டவர் விவசாயிதான். காலம் செல்ல செல்ல விவசாயியின் மதிப்பு அனைவருக்கும் ஒரு பொருட்டாகக் கூட காணப்படவில்லை என்றே கூறலாம். இந்த சூழலில் இந்தியாவில் அதிகமாக விவசாயிகள் தற்கொலை காணப்படுகிறது மேலும் நாளுக்கு நாள் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதும் நமது உணவு தேவை மட்டுமின்றி உணவு பற்றாக்குறையையும் உருவாகிறது.71c73cb6c9d5b1b530d419be67719568

இதை வளரும் நாடு முன்னேற்றத்திற்கு மிகவும் பாதிப்பை உருவாக்கும். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் அதுவும் குறிப்பாக டெல்லி ஹரியானா விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் போராட்டம் தொடர்ச்சியாக 4வது என்றே கூறலாம் காரணம் என்னவெனில் மத்திய அரசின் மூலம் மூன்று பேரும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் அவர்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய தினம் விவசாயிகள் நாடாளுமன்றத்தை கைப்பற்ற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்று வேளாண் திட்டங்களை மத்திய அரசு பெறக்கோரி விவசாயிகள் இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக கூறப்படுகிறது. டெல்லி எல்லைப்பகுதியில் போராடி வந்த விவசாயிகள் இன்று மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விவசாயிகள் டிண்டிகுள் வருவதை தடுக்க போலீசார் மாநில எல்லைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment