Connect with us

கடற்கரையில் நீந்தியவரை கடித்து இழுத்த சுறா! 60 ஆண்டுக்கு பின் அச்சத்தில் சுற்றுலாவாசிகள்!!

Shark jamaica westmoreland

செய்திகள்

கடற்கரையில் நீந்தியவரை கடித்து இழுத்த சுறா! 60 ஆண்டுக்கு பின் அச்சத்தில் சுற்றுலாவாசிகள்!!

கடற்கரையில் நீந்தியவரை கடித்து இழுத்த சுறா! 60 ஆண்டுக்கு பின் அச்சத்தில் சுற்றுலாவாசிகள்!!

உலகிலேயே தீவு கண்டமாக காணப்படுவது ஆஸ்திரேலியா கண்டம் தான். இந்த ஆஸ்திரேலியாவின் தலைநகரமாக சிட்னி உள்ளது. இந்த சிட்னி பொதுவாக உலக சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படும். அதன்படி சிட்னியில் காணப்படும் கடற்கரை ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலகத்தில் உள்ள அனைவரையும் கவரும் விதமாக காணப்படும்.

இந்தநிலையில் சிட்னி கடற்கரையில் இன்று கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதன்படி கடலில் நீந்திக் கொண்டிருந்த ஒருவரை சுறா மீன் ஒன்று கடித்து இழுத்து துண்டு துண்டாக்கி உள்ளது. சிட்னி கடலில் கடற்கரையில் கொண்டிருந்த வரை அங்கு வட்டமிட்டு இருந்த சுறா ஒன்று கடித்து இழுத்து கடலுக்குள் சென்றது.

அதில் அவரது உடல் பாகங்கள் பிரிந்து போனதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள சுற்றுலா பயணிகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இவை 60 ஆண்டுகளுக்கு பின்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் பறந்து வந்த மீட்பு பணியினர் கடலில் அவரின் உடலில் சில பாகங்கள், ஆடை மட்டுமே கிடைத்ததாக கூறினார். இதனால் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தனர். அதோடு மட்டுமில்லாமல் அந்தப் பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top