Connect with us

சிம்புவை திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் நடிகை !! இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..?

சிம்பு

Entertainment

சிம்புவை திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் நடிகை !! இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..?

சினிமா திரையுலகில் வாரிசு நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவர் வல்லவன், சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, போடாப்போடி, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனிடையே நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக சினிமா துறைக்கு பிரேக் விட்டதால் மார்க்கெட்டை இழந்தார். குறிப்பாக ஈஸ்வரன் போன்ற படம் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் சமீபத்தில் வெளியான மாநாடு படம் பம்பர் ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் அவருக்கு படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

இந்நிலையில் நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து அவ்வப்போது பேச்சுகள் எழுவதும் பின்னர் அடங்கிபோவதும் வாடிக்கையாகும். அந்த வகையில் சமீபத்தில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி தனக்து இன்ஸ்டாவில் சிம்பு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கும் ஸ்டில்லை ஷேர் செய்துள்ளார்.

அதில் எல்லோருக்கும் ஒரு நாள் திருமணம் நடைபெறும். ஆனால் நானும் சிம்புவும் மட்டுமே எஞ்சிஇருப்போம் என தெரிவித்தார். இதனால் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற கிசுகிசுக்கள் இறக்கை கட்டி பறந்தது.

இந்த சூழலில் இருப்பினும் உண்மையில் தன்னுடம் நடித்த நடிகையை சிம்பு விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top