மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம்: தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ்

6f489764d0f62e64b5219a057f149124

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றுள்ளது இந்த படம் ரூபாய் 200 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டுள்ளார் 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

6de74f5325953ca0d1898d941fcc1c7f-2

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படம் மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது 

கமலஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி முடித்த உடன் மாஸ்டர் இரண்டாம் பாக படத்தின் பணிகளை லோகேஷ் தொடங்குவார் என்று கூறப்படுகிறது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.